மக்களின் ஜனநாயக உரிமை

img

தொடரும் வன்கொடுமை தாக்குதல்கள்..... பட்டியல் - பழங்குடியின மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க முழுமுயற்சி எடுத்திடுக.... முதலமைச்சருக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கடிதம்.....

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், ஒட்ட நந்தல் கிராமத்தில் பட்டியலின முதியவர்களைக் காலில் விழ வைத்து அவமானப்படுத்தியது.....